குழிக் கண்டச் சாலை


சுரண்டும் ஊழலால்;
குழிவிழுந்தச் சாலை;
பயணத்தின் போதேப்
உடற்பயிற்சிக் கொடுக்கும்
அரசின் தந்திரம்!

ஒழிக்க வேண்டியக்
கலப்படங்கள் உணவிலே;
சேர்க்க வேண்டியக்
கலப்படங்கள் சாலைகளில்
ஒதுக்கப்பட்டதால்;
மலுங்கிப்போன பாதைகளில்
நாங்கள் குலுங்கி குலுங்கி!

தேங்கி நிற்கும் குழிகளில்;
வாகங்களின் சக்கரத்தில்
நசுக்கப்பட்ட நீர்;
சில நேரங்களில்
எங்கள் சட்டைகளிலும்!

இளமையிலேப்
பொக்கை விழுந்த;
நோய் கொண்டச் சாலை!

சுரண்டும் ஊழலால்;
குழிவிழுந்தச் சாலை;
பயணத்தின் போதேப்
உடற்பயிற்சிக் கொடுக்கும்
அரசின் தந்திரம்!

ஒழிக்க வேண்டியக்
கலப்படங்கள் உணவிலே;
சேர்க்க வேண்டியக்
கலப்படங்கள் சாலைகளில்
ஒதுக்கப்பட்டதால்;
மலுங்கிப்போன பாதைகளில்
நாங்கள் குலுங்கி குலுங்கி!

தேங்கி நிற்கும் குழிகளில்;
வாகங்களின் சக்கரத்தில்
நசுக்கப்பட்ட நீர்;
சில நேரங்களில்
எங்கள் சட்டைகளிலும்!

இளமையிலேப்
பொக்கை விழுந்த;
நோய் கொண்டச் சாலை!

2 comments:

 1. பயணத்தின் போது உடலை முறிக்கும் வேதனை பார்க்க நீடூரிலருந்து திருவாளபுத்தூர் பயணம் செய்தால் போதும்

  ReplyDelete
 2. இளமையிலேப்
  பொக்கை விழுந்த;
  நோய் கொண்டச் சாலை!
  //////

  கவிதை மிக அருமை

  ReplyDelete