எனது பாஷை


தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!

தாங்கிக்கொள்ளக்
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர்
எவருமுண்டா என;
கொஞ்சம்
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!

மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு
நாங்கள் மேலல்லவா!தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!

தாங்கிக்கொள்ளக்
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர்
எவருமுண்டா என;
கொஞ்சம்
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!

மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு
நாங்கள் மேலல்லவா!


4 comments:

 1. கொடிது கொடிது
  வறுமை கொடிது
  அதனினும் கொடிது
  இளமையில் வறுமை...

  படமும் கவிதையும் மனதை ஏதோ செய்கிறது நண்பரே.

  ReplyDelete
 2. என்னையும் ஏதோ செய்தது; அவைதான் விதைகளாக இங்கே கவிதைகளாக.

  ReplyDelete
 3. மனதை நெகிழச் செய்தது!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  என் வலையில்:
  "நீங்க மரமாக போறீங்க..."

  ReplyDelete
 4. நன்றி தனபாலன் அவர்களே

  ReplyDelete