எவ்வளவோ மேல்


காலி புட்டிகள்
காலணியாக;
வெப்பத்திற்குப் பயந்து;
ஒப்புக்காக;
பார்ப்பவர்கள் நகைத்தாலும்
நகர்த்த மாட்டேன்
பாதத்தைவிட்டு;
மெல்லமாய் சிரித்து
நன்றி உரைப்பேன்
இறைவனுக்கு;
கால் இல்லாமல் இருப்பதற்கு
காலணி இல்லாமல்
இருப்பது எவ்வளவோ மேல்!

காலி புட்டிகள்
காலணியாக;
வெப்பத்திற்குப் பயந்து;
ஒப்புக்காக;
பார்ப்பவர்கள் நகைத்தாலும்
நகர்த்த மாட்டேன்
பாதத்தைவிட்டு;
மெல்லமாய் சிரித்து
நன்றி உரைப்பேன்
இறைவனுக்கு;
கால் இல்லாமல் இருப்பதற்கு
காலணி இல்லாமல்
இருப்பது எவ்வளவோ மேல்!

3 comments:

 1. மனதை கனமாக்கிய கவிதை வரிகள் சகோ...
  படித்ததும் கண்ணில் ஈரம்...
  இறைவனுக்கு நன்றிகள் பல.. நமக்கு கால்கள் கொடுத்தமைக்கு...

  ReplyDelete
 2. வித்தியாசமான கண்டுபிடிப்பு அதைக் கவிதை ஆகிய உங்களுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 3. Mums க்கும் நிலாமதி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் கனிவானக் கருத்துக்கள் இன்னும் என்னை உற்சாகப்படுத்துகின்றன.

  ReplyDelete