துவைத்து எடுக்க


அடுப்பூதும் பெண்களுக்குப்
படிப்பெதற்குக் காலம் போய்;
அடுப்பூதுவதற்கேப்
படிப்பு இருக்கும்
காலம் வந்து;
சுதந்திரம் என்றத்
தந்திரமானத்
தத்துவத்தால்;
போதையேறிப்
பாதை மாறியிருக்கும்
பேதைகளாய் பாவைகள்!
ஒழுக்கமானப்
பெண்களுக்கு மத்தியில்;
இழுக்குக் கொடுக்கும்;
இவர்களைத்
துவைத்து எடுக்க;
இரும்புக் கரம் வேண்டும்
அதற்கு இஸ்லாம்
மட்டும் போதும்!


அடுப்பூதும் பெண்களுக்குப்
படிப்பெதற்குக் காலம் போய்;
அடுப்பூதுவதற்கேப்
படிப்பு இருக்கும்
காலம் வந்து;
சுதந்திரம் என்றத்
தந்திரமானத்
தத்துவத்தால்;
போதையேறிப்
பாதை மாறியிருக்கும்
பேதைகளாய் பாவைகள்!
ஒழுக்கமானப்
பெண்களுக்கு மத்தியில்;
இழுக்குக் கொடுக்கும்;
இவர்களைத்
துவைத்து எடுக்க;
இரும்புக் கரம் வேண்டும்
அதற்கு இஸ்லாம்
மட்டும் போதும்!

4 comments:

 1. குடிஎன்பதில் ஆணென்ன பெண்ணென்ன..
  தவறு தவறே
  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..
  நிலைதவற வைக்கும், உன்னிலையை இழக்க வைக்கும்
  குடி தேவையா..
  மானுடமே சிந்திப்பீர்..

  அருமையான கவிதை நண்பரே.

  ReplyDelete
 2. குடிப்பதில் நான் ஆண் பெண் என்று பிரிக்கவில்லை; தான் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் என்றுக் கூறி இவைகளை சுதந்திரமாக கருதும் இப்பெண்களைக் குறித்து தனித்துக் காட்டியிருக்கிறேன். மற்றப்படி மதுவைப் பற்றி முன்னமே நான் பொதுவானக் கவிதை எழுதுயிருக்கிறேன். உங்கள் நடு நிலையானக் கருத்திற்கு மனமார்ந்த நன்றிகள் மகேந்திரன் அவர்களே.

  ReplyDelete
 3. பாரதி இருந்து இருந்தால் பெண் சுதந்திரம் பற்றி கவிதை எழுதியே இருக்க மாட்டார்...
  கட்டாயமாக வெட்கப் பட வேண்டிய விஷயம்...

  ReplyDelete