பூச்சி மருந்து


நீரை உறிஞ்ச;
நம் மண்ணின்
அடிவயிற்றில்
அடியையும் தாண்டி;
குழாய் விட்டுக் குடைய;
புத்தம் புதுப் பொலிவுடன்
பூச்சிமருந்து;

உன்னையும் என்னையும்
தாகமாக்கி;
தாகம் தீர்க்கவந்தப்
பானம் என்று
விளம்பரத்தை விபச்சாரமாக்கி;
அரைகுறை ஆடையுடன்
அழகிகள்!

நீரை உறிஞ்ச;
நம் மண்ணின்
அடிவயிற்றில்
அடியையும் தாண்டி;
குழாய் விட்டுக் குடைய;
புத்தம் புதுப் பொலிவுடன்
பூச்சிமருந்து;

உன்னையும் என்னையும்
தாகமாக்கி;
தாகம் தீர்க்கவந்தப்
பானம் என்று
விளம்பரத்தை விபச்சாரமாக்கி;
அரைகுறை ஆடையுடன்
அழகிகள்!

2 comments:

  1. மழை நீர் சேகரிப்பு திட்டம் இவர்களுக்காக தான் உருவாக்கப் பட்டதோ என்ற எண்ணம் கூட என் மனதில் அடிக்கடி எழுந்ததுண்டு

    ReplyDelete
  2. இருக்கலாம் யாருக்குத் தெரியும் சூர்யாஜீவா அவர்களே.

    ReplyDelete