எனக்குள்
எல்லாம் மருத்துவமாய்;
எத்தனை மகத்துவமாய்;
தூக்கி எறியத் தத்துவமாய்!
மணக்க மணக்க;
நான் உணவில் நின்றாலும்;
ஒதுக்கி வைத்து
முறைத்துப் பார்ப்பர்;
எனக்குப் பிடிக்காதுப்பா என!
குடலுக்கு இதமாய்;
செரிமாணத்திற்குப் பதமாய்;
முடி உதிர்வதற்குப் பகையாய்!
சுருக்கமாய் எனை
நெருக்கமாய் கொண்டால்;
அணைத்துக்கொள்வாய்
நண்பனாய் - பகைத்து;
கொல்வாய் நோயினை!
எனக்குள்
எல்லாம் மருத்துவமாய்;
எத்தனை மகத்துவமாய்;
தூக்கி எறியத் தத்துவமாய்!
மணக்க மணக்க;
நான் உணவில் நின்றாலும்;
ஒதுக்கி வைத்து
முறைத்துப் பார்ப்பர்;
எனக்குப் பிடிக்காதுப்பா என!
குடலுக்கு இதமாய்;
செரிமாணத்திற்குப் பதமாய்;
முடி உதிர்வதற்குப் பகையாய்!
சுருக்கமாய் எனை
நெருக்கமாய் கொண்டால்;
அணைத்துக்கொள்வாய்
நண்பனாய் - பகைத்து;
கொல்வாய் நோயினை!
ஒதுக்கி வைத்த
ReplyDeleteஅக்காமகள்
ஓராயிரம் உதவி செய்வாளாம்...
அப்படின்னு ஒரு சொலவடை நம்ம ஊர் பக்கம் உண்டு நண்பரே..
அதுபோல கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் கணக்கில்
அடங்காதது..
அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.
வாங்க.. நம்ம வலைப்பக்கம்..
ReplyDeleteஉங்கள் கருத்துகளுக்காக
அன்பன்
மகேந்திரன்
http://www.ilavenirkaalam.blogspot.com/
உங்களின் வலைப்பக்கம் இனி என்பக்கமும் அதில் உலாவரும்.
ReplyDeleteகமெண்ட்ஸ் லும் கவிதையா? நல்ல இருக்கு பா... உங்க உதாரணம்...
ReplyDeleteதாங்க்ஸ் பா mum
ReplyDelete