தினமலர்


மை நன்று;
காகிதமும் நன்று;
எழுதப்பிடித்தக் கரத்தில்;
காவி எங்கோ
ஒட்டியிருப்பதால்;
ஒட்டியிருக்கும் செய்தி
எங்களை உரசிப்பார்க்கும்!

இல்லாதச் செய்திகள்
எங்களை வர்ணித்து;
வர்ணம் பூசி;
கர்ணம் அடிக்கும்
பத்திரிக்கைத் தர்மம்!

தொட்டியில் உள்ள
மழலையைச்
சீண்டி விட்டு - பின்
சிரித்து விட்டு;
விற்பனையில்
முத்திரைப் பதிக்க அவ்வப்போது
முகத்திரையை விலக்கும் உனை;
விலக்குவோம் - மக்களுக்கு
உனைப்பற்றி விளக்குவோம்!
பின் ஒதுக்குவோம்!

மை நன்று;
காகிதமும் நன்று;
எழுதப்பிடித்தக் கரத்தில்;
காவி எங்கோ
ஒட்டியிருப்பதால்;
ஒட்டியிருக்கும் செய்தி
எங்களை உரசிப்பார்க்கும்!

இல்லாதச் செய்திகள்
எங்களை வர்ணித்து;
வர்ணம் பூசி;
கர்ணம் அடிக்கும்
பத்திரிக்கைத் தர்மம்!

தொட்டியில் உள்ள
மழலையைச்
சீண்டி விட்டு - பின்
சிரித்து விட்டு;
விற்பனையில்
முத்திரைப் பதிக்க அவ்வப்போது
முகத்திரையை விலக்கும் உனை;
விலக்குவோம் - மக்களுக்கு
உனைப்பற்றி விளக்குவோம்!
பின் ஒதுக்குவோம்!

6 comments:

 1. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் கிடந்து துள்ளுவது போல்தான் இருக்கிறது இந்த பத்திரிகையின் நிலை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழக மக்களையே குறை சொல்லி அதை அவர்களிடமே விற்று காசாக்கும் தாள் அது. அது பத்திரிகை அல்ல... அதை பத்திரிகை என்று சொல்லாதீர்கள்... தாள்... வெறும் தாள்...


  உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய www.hotlinksin.com இணையதளத்தில் செய்திகளை பகிர மறக்காதீர்கள்...

  ReplyDelete
 2. கோபம் கவிதையாக

  //இல்லாதச் செய்திகள்
  எங்களை வர்ணித்து;
  வர்ணம் பூசி;
  கர்ணம் அடிக்கும்
  பத்திரிக்கைத் தர்மம்//

  சரியான வரிகள்

  ReplyDelete
 3. எனைக் வெளிக்கொணர வாய்ப்புக் கொடுத்த Hotlinks க்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரர் ரப்பானி அவர்களுக்கும் ஹைதர் அலி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 4. இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,
  இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் தினமலமும்
  இயங்குகின்றன.

  "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

  சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

  1. ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****

  2. **** தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! இஸ்லாமியர்களுக்கு எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது விடியோ காணவும்
  *****


  3. ****** நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! சபாஷ்!!! நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களே !!! *****

  4. தினமலர் தீக்குளித்து தற்கொலை


  .
  .

  ReplyDelete
 5. முக்கியமான விசயத்தை பகிர்ந்துக்கொண்ட vaanjur அவர்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete