முடி திருத்தம் - என்
முடியோடுச் சேர்த்து
விழியையும்
மொட்டையாக்கியது;
நீர் இல்லாமல்!
கத்தி என் தலையில்
விளையாட;
நான் கத்திக் கதற;
உறவினர்கள் ஆறுதல்
சொல்லி சிரிக்க!
முடி வளர்ந்தாலும்
மழிக்கச் சொல்லி;
வளராவிடுனும்
பழித்துக் காட்ட நண்பர்கள்!
வெறுப்பானது எனக்கு;
அழ வைக்கும்
அட்டவணையில்
ஆசிரியருக்கு
அடுத்தப்படியாக;
சலூன்காரர்!
முடி திருத்தம் - என்
முடியோடுச் சேர்த்து
விழியையும்
மொட்டையாக்கியது;
நீர் இல்லாமல்!
கத்தி என் தலையில்
விளையாட;
நான் கத்திக் கதற;
உறவினர்கள் ஆறுதல்
சொல்லி சிரிக்க!
முடி வளர்ந்தாலும்
மழிக்கச் சொல்லி;
வளராவிடுனும்
பழித்துக் காட்ட நண்பர்கள்!
வெறுப்பானது எனக்கு;
அழ வைக்கும்
அட்டவணையில்
ஆசிரியருக்கு
அடுத்தப்படியாக;
சலூன்காரர்!
//அழ வைக்கும்
ReplyDeleteஅட்டவணையில்
ஆசிரியருக்கு
அடுத்தப்படியாக;
சலூன்காரர்! //
எதார்த்தமாய் உள்ளது நண்பரே..
எதார்த்தத்தை வரிகளிட்டுக் காட்டிய நண்பர் சம்பத்குமார் அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteகவிதை அருமை !!!!!!
ReplyDeleteஎங்களுக்காகவும் ஒரு கவிதை சொல்லலாமே சகோ ??????
நல்லா இருக்கு நண்பா!
ReplyDeleteஇஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை.....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......
ReplyDeleteஅன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு பதில்தேட tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்....உங்கள் கருத்துகளை பதியுங்கள்....
புதிய பதிவுகள்: நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம்
என்னக் கவிதை வேண்டும் Mums?
ReplyDeleteகருத்துக்கள் தெரிவித்த தனபாலன் அவர்களுக்கும், திருவாளப்புத்தூர் முஸ்லிம் தளத்தைச் சேர்ந்த சகோதரர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDelete