மரக் கட்டைசெல்கள் சிலிர்த்து;
நரம்புகள் அழுது;
விழியோரம் நனைந்து;
கூடவேத் தலையணையும்!

உறக்கத்திற்கு முன்
உன் குரல் கேட்டு;
என் உள்ளம் உன்
முகம் கேட்டு;
தினமும் ஏக்கமாய்;
உன் நினைவுகளால்
மனம் வாட்டமாய்!

சிரித்து சிரித்துப் பேசுவோம்;
வழிந்தோடும்
சூடானக் கண்ணீரை
விழியிலே;
வழியிலே மறித்து;
எப்போதோ
எழுதியக் உன் கடிதத்தை;
எப்போதுமேப் படிப்பேன்;
முடிவுரையில்
முகத்தை போர்த்த;
கைக்குட்டையாய்;
உள்ளம் தனிமையில்
மரக் கட்டையாய்!


செல்கள் சிலிர்த்து;
நரம்புகள் அழுது;
விழியோரம் நனைந்து;
கூடவேத் தலையணையும்!

உறக்கத்திற்கு முன்
உன் குரல் கேட்டு;
என் உள்ளம் உன்
முகம் கேட்டு;
தினமும் ஏக்கமாய்;
உன் நினைவுகளால்
மனம் வாட்டமாய்!

சிரித்து சிரித்துப் பேசுவோம்;
வழிந்தோடும்
சூடானக் கண்ணீரை
விழியிலே;
வழியிலே மறித்து;
எப்போதோ
எழுதியக் உன் கடிதத்தை;
எப்போதுமேப் படிப்பேன்;
முடிவுரையில்
முகத்தை போர்த்த;
கைக்குட்டையாய்;
உள்ளம் தனிமையில்
மரக் கட்டையாய்!

2 comments:

  1. பிரிதலும், பிரிதல் நிமித்தத்திலும்
    மனம் குமுறும் தனிமையை
    அழகாய் சொல்லியிருகீங்க நண்பரே.

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றி மகேந்திரன் அவர்களே.

    ReplyDelete