போதை மாநிலம்


ஏறியப் போதையில்
மாறியது
ஆறாவது அறிவு!

தள்ளாடும் குடிமகன்களுக்கு
மனைவியா; மகளா;
ஒருமித்தமாய் தோன்றும்
போதையால் பேதையாய்!

ஊற்றிக்கொடுக்கும்
தமிழக அரசியல்;
பேட்டிக்கொடுக்கும்;
முந்தியது இன்றைய
வருட வருவாய்!

வந்தாரை வாழவைக்கும்
தமிழகம் - இனி கொஞ்சம்
ஆடவும் வைக்கும்!

ஏறியப் போதையில்
மாறியது
ஆறாவது அறிவு!

தள்ளாடும் குடிமகன்களுக்கு
மனைவியா; மகளா;
ஒருமித்தமாய் தோன்றும்
போதையால் பேதையாய்!

ஊற்றிக்கொடுக்கும்
தமிழக அரசியல்;
பேட்டிக்கொடுக்கும்;
முந்தியது இன்றைய
வருட வருவாய்!

வந்தாரை வாழவைக்கும்
தமிழகம் - இனி கொஞ்சம்
ஆடவும் வைக்கும்!

4 comments:

 1. kavidhai nandru
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேந்திரன் அவர்களே.

  ReplyDelete
 3. இதுக்கே இப்டின இன்னும் elite bars வருதே.. அதுகென்ன சொல்ல போறீங்க???????

  ReplyDelete
 4. அதுக்கும் ஒரு கவிதை சொல்ல வேண்டியதுதான்; நம்மால் முடிந்தததை நாம் செய்ய வேண்டியதுதான் Mums.

  ReplyDelete