நிரந்தர வீடுஓடியப் பாதம்
ஓய்ந்துக் கிடக்க;
விழிகள் இரண்டும்
மிரண்டு நிற்க;
கொண்டாடிய மூச்சு
இப்போது மேனிக்குள்
அல்லாட;
சுற்றித் தவிக்கும்
உறவுகளின் அழுகை;
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைவிற்குச் செல்ல;
இறுதி நிமிடம்
எனை விட்டு
நீங்கத் தயாராக!

விடைப்பெறும் நேரத்தில்
விழிகள் ஏதோக்
கண்ணீரால் கதைக்க;
வாடகைக் கூட்டை
ஜடமாக்கி – ஆவி
நிரந்தர வீட்டை நோக்கி!


ஓடியப் பாதம்
ஓய்ந்துக் கிடக்க;
விழிகள் இரண்டும்
மிரண்டு நிற்க;
கொண்டாடிய மூச்சு
இப்போது மேனிக்குள்
அல்லாட;
சுற்றித் தவிக்கும்
உறவுகளின் அழுகை;
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைவிற்குச் செல்ல;
இறுதி நிமிடம்
எனை விட்டு
நீங்கத் தயாராக!

விடைப்பெறும் நேரத்தில்
விழிகள் ஏதோக்
கண்ணீரால் கதைக்க;
வாடகைக் கூட்டை
ஜடமாக்கி – ஆவி
நிரந்தர வீட்டை நோக்கி!

3 comments:

 1. விடைப்பெறும் நேரத்தில்
  விழிகள் ஏதோக்
  கண்ணீரால் கதைக்க;
  வாடகைக் கூட்டை
  ஜடமாக்கி – ஆவி
  நிரந்தர வீட்டை நோக்கி /////கவிதை வரிகளிப்படித்ததுமே சொல்லத்தெரியா எண்ண்க்கள் மனதை கனக்கசெய்கிரது சகோ.

  ReplyDelete
 2. நிலை இல்லா வாழ்க்கையில்
  மறுக்க முடியாத,
  மறக்க முடியாத நிகழ்வு..

  ReplyDelete
 3. கருத்துத் தெரிவித்த ஸாதிக்கா அவர்களுக்கும் Mums அவர்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete