இனிமையான இரவு



உழைத்துக் களைத்த
விழிகள்; 
இமைகளுக்குள்ளே
ஓளிந்துக்கொண்டு!

ஆடி அசைந்த
உடல் உறுப்புகள்
அமைதியாய்
அடக்கம் கண்டு!

சிந்திக்கும் மூளையைச்
சிறைப்பிடித்து;
சிந்தும் தேனாய்;
கொட்டும் தேளாய்;
உருவெடுக்கும் நாவிற்கும்
ஓய்வுக்கொடுத்து!

திறந்திருந்தாலும்
செவிடாய் செவிகள்;
அடைப்புகள் இல்லாவிடினும்;
வாசணைகள் அடைப்படாமல்
அமைதியாய்!

கனமான மேனியும்
கனமற்று;
உறக்கத்தில் கவனமற்று;
இறைவன் கொடுத்த
வெகுமதி மனிதருக்கும்
மாந்தருக்கும்!


உழைத்துக் களைத்த
விழிகள்; 
இமைகளுக்குள்ளே
ஓளிந்துக்கொண்டு!

ஆடி அசைந்த
உடல் உறுப்புகள்
அமைதியாய்
அடக்கம் கண்டு!

சிந்திக்கும் மூளையைச்
சிறைப்பிடித்து;
சிந்தும் தேனாய்;
கொட்டும் தேளாய்;
உருவெடுக்கும் நாவிற்கும்
ஓய்வுக்கொடுத்து!

திறந்திருந்தாலும்
செவிடாய் செவிகள்;
அடைப்புகள் இல்லாவிடினும்;
வாசணைகள் அடைப்படாமல்
அமைதியாய்!

கனமான மேனியும்
கனமற்று;
உறக்கத்தில் கவனமற்று;
இறைவன் கொடுத்த
வெகுமதி மனிதருக்கும்
மாந்தருக்கும்!

3 comments:

  1. இறைவன் கொடுத்த வரம்

    ReplyDelete
  2. என்னுடைய மொத்த வரிகளின் உள்ளடக்கத்தை ஒற்றை வரிகளில் கோடிட்டுக் காட்டியதற்கு மிக்க நன்றி சிநேகிதி அவர்களே!

    ReplyDelete
  3. மனது நிலை கொள்ளாமல் இருக்கும் தருணம், இறைவன் ஒளிந்து கொண்டு வரத்தை பிடுங்கி கொள்கிறார் போலும்

    ReplyDelete