விலைவாசிபண வீக்கம் என்று;
எங்கள் பணப்பைகள்
சுருங்கிக் கொள்ள;
விலை உயர்வால்
கவலைக் கிளைகள் படற;
தோய்ந்த முகத்தால்
துன்பங்கள் தொடற;
அன்றாடத் தேவைகள்
திண்டாட்டமாக!

அத்தியாவசியப் பொருட்கள்
அரக்கவிலையில்;
இறக்கமே இல்லாமல் அரசு;
அரக்கன் நிலையில்;
ஏறியப் பொருட்களால்
என் வீட்டுக்கொல்லை;
காய்கறிகளால் செழிக்க;
பயிரிட்ட நான்
பணத்தைச் சேமிக்க;
சுயத்தொழிலால்
என் பக்கம் மெல்லமாய்
காற்று வீச!


பண வீக்கம் என்று;
எங்கள் பணப்பைகள்
சுருங்கிக் கொள்ள;
விலை உயர்வால்
கவலைக் கிளைகள் படற;
தோய்ந்த முகத்தால்
துன்பங்கள் தொடற;
அன்றாடத் தேவைகள்
திண்டாட்டமாக!

அத்தியாவசியப் பொருட்கள்
அரக்கவிலையில்;
இறக்கமே இல்லாமல் அரசு;
அரக்கன் நிலையில்;
ஏறியப் பொருட்களால்
என் வீட்டுக்கொல்லை;
காய்கறிகளால் செழிக்க;
பயிரிட்ட நான்
பணத்தைச் சேமிக்க;
சுயத்தொழிலால்
என் பக்கம் மெல்லமாய்
காற்று வீச!

4 comments:

 1. உங்க கிட்ட வீடு இருக்கு.. வாடகை வீட்டில் இருக்கிற நான் என்ன பண்றது?

  ReplyDelete
 2. சுயத்தொழில் செய்ய சொந்தமாய் வீடு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை நண்பா; வீடு இருப்பர்வளுக்கு கொஞ்சம் இலகுவாக இருக்கும்.இல்லாதவர்களுக்கு சுயத்தொழில் செய்ய இன்னும் உத்வேகம் அதிகமாக இருக்கும். வெற்றிப் பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் உங்களை உயர்த்தும்.

  ReplyDelete
 3. சுய தொழிலின் அருமையை உணர்த்திய நண்பருக்கு வாழ்த்துக்கள் !!!!!!!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் தெரிவித்த Mums அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete