உலாவரும்ஏறியக் கட்டணத்தால்
கையைப் பிசைந்து நாங்கள்;
ஏற நினைத்தாலும்
ஏற்க மனமில்லாமல்
பேருந்து;
இப்படிப் படியில்லாமல்!

ஏறு ஏறு
என நடத்துனர்
கதைத்தது அரசாங்கத்தின்
காதிலும் விழுந்ததோ;
விலையும் ஏறி;
படியின் உயரமும் ஏறி!


ஏறியக் கட்டணத்தால்
கையைப் பிசைந்து நாங்கள்;
ஏற நினைத்தாலும்
ஏற்க மனமில்லாமல்
பேருந்து;
இப்படிப் படியில்லாமல்!

ஏறு ஏறு
என நடத்துனர்
கதைத்தது அரசாங்கத்தின்
காதிலும் விழுந்ததோ;
விலையும் ஏறி;
படியின் உயரமும் ஏறி!

4 comments:

 1. அனைத்து மட்டங்களிலும் ஊழல்

  ReplyDelete
 2. எல்லா மட்டத்திலும் ஊழல் பரவி மட்டமாக போனது நம் அன்றாடத் தேவைக்கான வசதிகள்.

  ReplyDelete
 3. என் ஓட்டை போட்டுவிட்டேன்

  ReplyDelete
 4. வலிபோக்கன் என்றுப் பெயரிட்டு வழி கொடுத்து இருக்கீர்கள் ஓட்டுப் போட்டு,நன்றி.

  ReplyDelete