எங்கே என் பாதம்


மகிழ்ச்சியிற்குத் திரைக்கண்டு;
நெகிழ்ச்சியிற்குக் கடல் கண்டு;
கும்மாளமிட்டுக்
குதித்துக்காட்டும் பாதம்;
கூனிக் குறுகியது!

வெயில் கண்டு ஓடி;
மழைக்கண்டு நனைந்தப்
பாதம் வெட்கப்பட்டு
வெறித்தது!

ஒரு நாளும்
இதுப்போன்றக் கூட்டத்தோடு
உறவாடவில்லையே;
உறவாட எண்ணும்போது
நான் உயிரோடு இல்லையே!

இறந்துப்போனக் காலங்கள்
இனியும் வருமா;
ஆத்மா பறந்துப்போனப் பின்னே
அழுதால் பயன் தருமா!

மகிழ்ச்சியிற்குத் திரைக்கண்டு;
நெகிழ்ச்சியிற்குக் கடல் கண்டு;
கும்மாளமிட்டுக்
குதித்துக்காட்டும் பாதம்;
கூனிக் குறுகியது!

வெயில் கண்டு ஓடி;
மழைக்கண்டு நனைந்தப்
பாதம் வெட்கப்பட்டு
வெறித்தது!

ஒரு நாளும்
இதுப்போன்றக் கூட்டத்தோடு
உறவாடவில்லையே;
உறவாட எண்ணும்போது
நான் உயிரோடு இல்லையே!

இறந்துப்போனக் காலங்கள்
இனியும் வருமா;
ஆத்மா பறந்துப்போனப் பின்னே
அழுதால் பயன் தருமா!

4 comments:

  1. உங்கள் வருகை இனிய வரவாகட்டும் இனி தினமும் வரவாகட்டும் Mahan.Thamesh அவர்களே.

    ReplyDelete
  2. சிந்திக்க வைக்கும் வரிகள் சகோ!!!!

    ReplyDelete
  3. எல்லோரும் சிந்தித்து செயல் பட்டால் நலமாக இருக்கும்.

    ReplyDelete