ஒருதலைக் காதல்


அதட்டும் 
உங்கள் குரலால் 
விலகிப்போய் அம்மாவின்
முந்தாணைக்குள் நான்! 

சிரித்து நீங்கள் 
கேட்டாலும் மனு என்னவோ 
அம்மாவின் செவிக்குத்தான்
கொடுப்பேன்! 

கண்டிப்பு எனும்
மிடுக்குடன் இருப்பதால்;
துண்டித்து நிற்கும் 
என் பார்வை 
உங்கள் முகம் பார்க்க!

தோளுக்கு மேல் வளர்ந்ததும்;
என் தோல் தொட்டுச் சொல்லும் 
அறிவுரை அழகாய் 
எனக்கு உரைத்தது;
என் மேலுள்ள உங்கள்
ஒரு தலைக்காதல் ஜொலித்தது!

அதட்டும் 
உங்கள் குரலால் 
விலகிப்போய் அம்மாவின்
முந்தாணைக்குள் நான்! 

சிரித்து நீங்கள் 
கேட்டாலும் மனு என்னவோ 
அம்மாவின் செவிக்குத்தான்
கொடுப்பேன்! 

கண்டிப்பு எனும்
மிடுக்குடன் இருப்பதால்;
துண்டித்து நிற்கும் 
என் பார்வை 
உங்கள் முகம் பார்க்க!

தோளுக்கு மேல் வளர்ந்ததும்;
என் தோல் தொட்டுச் சொல்லும் 
அறிவுரை அழகாய் 
எனக்கு உரைத்தது;
என் மேலுள்ள உங்கள்
ஒரு தலைக்காதல் ஜொலித்தது!

4 comments:

 1. ''...கண்டிப்பு எனும்
  மிடுக்குடன் இருப்பதால்;
  துண்டித்து நிற்கும்
  என் பார்வை
  உங்கள் முகம் பார்க்க!...
  nalla vati...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 2. பாராட்டியதற்கு மிக்க நன்றி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  ReplyDelete
 3. அப்பா விற்கான கவிதை...இருந்தாலும் அம்மாவிற்கே முதலிடம்...
  அருமையான வரிகள்..
  வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 4. வசந்தம் வீசும் உங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete