எழுதுகோல்


கிறுக்கிய என் எழுத்துக்களைக்
குறுக்கெழுத்து என நீ
கொஞ்சிய நாட்கள்
உறைந்துப்போய்;

மை ஊற்றி;
பக்கங்களையும் திண்ணும்
எழுதுகோல் உறங்கிப்போனதால்
மை  உறைந்துப்போய்;

சிந்திக்கும் திறனும்;
கணிணிக்கும் கைப்பேசிக்கும்
கடன் கொடுத்து;

மீண்டும் மீண்டும்
பார்த்துப் பார்த்துச்
சிரித்துக்கொள்ள;
அழகாய் நீ ஒளித்துக்கொள்ளக்
காலமானக் காலங்களில்
காலாவதியான மை;
மயக்கத்தில் பேனா!

கிறுக்கிய என் எழுத்துக்களைக்
குறுக்கெழுத்து என நீ
கொஞ்சிய நாட்கள்
உறைந்துப்போய்;

மை ஊற்றி;
பக்கங்களையும் திண்ணும்
எழுதுகோல் உறங்கிப்போனதால்
மை  உறைந்துப்போய்;

சிந்திக்கும் திறனும்;
கணிணிக்கும் கைப்பேசிக்கும்
கடன் கொடுத்து;

மீண்டும் மீண்டும்
பார்த்துப் பார்த்துச்
சிரித்துக்கொள்ள;
அழகாய் நீ ஒளித்துக்கொள்ளக்
காலமானக் காலங்களில்
காலாவதியான மை;
மயக்கத்தில் பேனா!

4 comments:

  1. மிகவும் அருமை....

    காலமான காலங்களில் காலவதியான மை, மயக்கத்தில் பேனா

    மிகவும் அருமையான வரிகள்...தமிழ்மணம் 1

    ReplyDelete
  2. இண்ட்லியிலும் தமிழ்10 லும் இணைச்சுட்டேன்...

    ReplyDelete
  3. ரசித்ததிற்கு மிக்க நன்றி heart rider அவர்களே!

    ReplyDelete
  4. நல்ல கவிதை

    பகிற்கு மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete