வறுமைக் கோடு



ஏழ்மையின் கோட்டினைத்
தொட்டதால்
வறுமைக் கோட்டினை
முத்தமிடும்
அடித்தட்டு வர்க்கம்;
ஒருவேளைச்
சாப்பாட்டிற்கு ஏக்கம்!

அடிவயிறு அலறி;
குடல்கள்
கோபித்துக்கொண்டு;
மூலையில் சுருங்கி;
பசியில்;
மூளையும் சுருங்கி!

பட்டினியில் அழும்
குழந்தைக்கு;
வருடும் விரல்
ஆறுதலாய்;
உணவுத்தேடித்
தெருத்தெருவாய்!


ஏழ்மையின் கோட்டினைத்
தொட்டதால்
வறுமைக் கோட்டினை
முத்தமிடும்
அடித்தட்டு வர்க்கம்;
ஒருவேளைச்
சாப்பாட்டிற்கு ஏக்கம்!

அடிவயிறு அலறி;
குடல்கள்
கோபித்துக்கொண்டு;
மூலையில் சுருங்கி;
பசியில்;
மூளையும் சுருங்கி!

பட்டினியில் அழும்
குழந்தைக்கு;
வருடும் விரல்
ஆறுதலாய்;
உணவுத்தேடித்
தெருத்தெருவாய்!

2 comments:

  1. மனதை நிகிழ வைக்கிறது கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உற்சாகப்படுத்தும் உங்கள் பின்னோட்டத்திற்கு மிக்க நன்றி காந்தி பனங்கூர் அவர்களே!

    ReplyDelete