முதல் காதல்


ஒட்டியிருக்கும் போது
கண் கட்டியிருந்தேன்;
எட்டியிருக்கும் போது 
என் தலை உன் மடி தேடியது!

மறக்க முடியா
மனிதநேயத்தின் பட்டியலில்
முதல் இடத்தில் இருக்கும்  
முதல் காதல்!  

விலையில்லா உன் அன்பின் 
வலையில் வீழ்ந்த நான்;
சில ஆயிரத்திற்கு 
விலைப்போய் பாலையில் இன்று!

கனக்கும் தாய் பாசத்திற்காக;
இரக்கமாய் நோக்கும்
வளைகுடாவின் 
அனாதைக் குழந்தைகளில் 
நானும் ஒருவனாய்! 

ஒட்டியிருக்கும் போது
கண் கட்டியிருந்தேன்;
எட்டியிருக்கும் போது 
என் தலை உன் மடி தேடியது!

மறக்க முடியா
மனிதநேயத்தின் பட்டியலில்
முதல் இடத்தில் இருக்கும்  
முதல் காதல்!  

விலையில்லா உன் அன்பின் 
வலையில் வீழ்ந்த நான்;
சில ஆயிரத்திற்கு 
விலைப்போய் பாலையில் இன்று!

கனக்கும் தாய் பாசத்திற்காக;
இரக்கமாய் நோக்கும்
வளைகுடாவின் 
அனாதைக் குழந்தைகளில் 
நானும் ஒருவனாய்! 

4 comments:

 1. super good i like so much

  ReplyDelete
 2. இதயத்தை கனக்க வைக்கும் கவிதை வரிகள் சகோ...

  ReplyDelete
 3. இதயத்தை கனக்க வைக்கும் கவிதை வரிகள் சகோ...
  பிரிவில் தானே தெரியும் பாசத்தின் அருமை..

  ReplyDelete