கூடா நட்புகரத்திற்கு மதுவும்
கண்களுக்கு மாதுவும்;
விரசத்தில் உரசும்
கூடா நட்புப்
பாடாய் படுத்தும்!

திருத்த நாதியில்லாமல்
திருந்த வழிக்கொடுக்காமல்
பன்றியோடுச் சேர்ந்து
கன்றுவும் சேற்றில்!

சிரித்துச் சிரித்துச்
சில்லறைகளைச்
சல்லடையில் சளித்து;
சலித்துப்போனப் பின்னே
ஒதுக்கிவைக்கும்
ஒய்யார நட்பு;
பொய்யான நட்பு!


கரத்திற்கு மதுவும்
கண்களுக்கு மாதுவும்;
விரசத்தில் உரசும்
கூடா நட்புப்
பாடாய் படுத்தும்!

திருத்த நாதியில்லாமல்
திருந்த வழிக்கொடுக்காமல்
பன்றியோடுச் சேர்ந்து
கன்றுவும் சேற்றில்!

சிரித்துச் சிரித்துச்
சில்லறைகளைச்
சல்லடையில் சளித்து;
சலித்துப்போனப் பின்னே
ஒதுக்கிவைக்கும்
ஒய்யார நட்பு;
பொய்யான நட்பு!

No comments:

Post a Comment