ஆண் பெண் நட்புஉதடுகள் மறுத்தாலும்
உணர்வுகள்
கீறிட்டுச் செல்லும்;
எட்டிப்பார்த்து
எகிறிக்குதிக்கக் காத்திருக்கும்;
சந்தர்ப்பம் கிடைத்தால்
வியர்த்து இருக்கும்!

கற்பைக் கரைக்கும்
கண்பார்வையும்;
அணுக்களைச்
சூடேற்றும் அடுப்பா;
உறக்கம் கெடுக்கும்;
உரசலும் – கிறக்கம்
கொடுக்கும் தொடுதலும்
நட்பா! 


உதடுகள் மறுத்தாலும்
உணர்வுகள்
கீறிட்டுச் செல்லும்;
எட்டிப்பார்த்து
எகிறிக்குதிக்கக் காத்திருக்கும்;
சந்தர்ப்பம் கிடைத்தால்
வியர்த்து இருக்கும்!

கற்பைக் கரைக்கும்
கண்பார்வையும்;
அணுக்களைச்
சூடேற்றும் அடுப்பா;
உறக்கம் கெடுக்கும்;
உரசலும் – கிறக்கம்
கொடுக்கும் தொடுதலும்
நட்பா! 

5 comments:

 1. அருமையான கவிதை.....

  ReplyDelete
 2. கவிதைகளை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பர் சண்முகம் அவர்களே.

  ReplyDelete
 3. உதடுகள் மறுத்தாலும்
  உணர்வுகள்
  கீறிட்டுச் செல்லும்;
  எட்டிப்பார்த்து
  எகிறிக்குதிக்கக் காத்திருக்கும்;
  சந்தர்ப்பம் கிடைத்தால்
  வியர்த்து இருக்கும்!........

  ..உண்மை .....அழகாய் எழுதி இருக்கிறீர்கள் பாராடுக்கள் தொடரருங்கள்

  ReplyDelete
 4. ஹ ஹா, அருமை... இவ்வளவு இருந்தும் நட்பு என்ற எல்லையை தாண்டாமல் கண்ணியம் காக்கும் மனம் இருக்கிறதே அது தான் நட்பு

  ReplyDelete
 5. படமே சொல்கிறது கவிதையை!(மதில் மேல் பூனை)

  ReplyDelete