பணி நீக்கம்பணி நீக்கம் என்று
பிணிச் சேர்ந்து;
பனி மூட்டமான
அலுவலில் இப்படித் தனியாக;

கலைக் கொஞ்சும் அகத்தில்
கவலைக் குடிக்கொள்ள;
கொத்திக் குதறக்
காத்திருக்கும் கடமை;

எதுவந்தப் போதும்
எதிர்கொள்ளத் தயார்
என உயர்க்குரல் கொடுத்தாலும்;
உயர் அழுத்தம் ஒன்று;
ஒன்றும் அறியாக்
குழந்தையாகச் சுற்றிக்கொண்டே
எங்கள் அருகில்;

பக்கபலமாகப் படிப்பிருந்தாலும்;
படியேறிப் பணிக் கேட்க;
பணி இடம் இல்லாததால்;
பணிவாக மீண்டும்
பழையப் பணிக்கே!


பணி நீக்கம் என்று
பிணிச் சேர்ந்து;
பனி மூட்டமான
அலுவலில் இப்படித் தனியாக;

கலைக் கொஞ்சும் அகத்தில்
கவலைக் குடிக்கொள்ள;
கொத்திக் குதறக்
காத்திருக்கும் கடமை;

எதுவந்தப் போதும்
எதிர்கொள்ளத் தயார்
என உயர்க்குரல் கொடுத்தாலும்;
உயர் அழுத்தம் ஒன்று;
ஒன்றும் அறியாக்
குழந்தையாகச் சுற்றிக்கொண்டே
எங்கள் அருகில்;

பக்கபலமாகப் படிப்பிருந்தாலும்;
படியேறிப் பணிக் கேட்க;
பணி இடம் இல்லாததால்;
பணிவாக மீண்டும்
பழையப் பணிக்கே!

3 comments:

 1. in pursuit of happiness
  படம் பார்த்த நிறைவு

  ReplyDelete
 2. அருமை நண்பா.. அருமை.. பனி தொடரட்டு..எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

  ReplyDelete
 3. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா;உங்களின் புதிய முயர்சிக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete