எங்கே சிரிப்பு


அவசர உலகத்தில்
அவசரச் சிகிச்சைப் பிரிவில்;
உலகத்தின் ஓட்டத்திற்கு
ஒத்துப்போய் ஓடுவதால்
ஓரமானதுச் சிரிப்பு;

முதுகோடு உறவாடும்
நாற்காலியும்;
விழியோடு வழிந்து நிற்கும்
கணிணியும் களவாடியது
நம் நேரத்தை!

அவசர உலகத்தில்
அவசரச் சிகிச்சைப் பிரிவில்;
உலகத்தின் ஓட்டத்திற்கு
ஒத்துப்போய் ஓடுவதால்
ஓரமானதுச் சிரிப்பு;

முதுகோடு உறவாடும்
நாற்காலியும்;
விழியோடு வழிந்து நிற்கும்
கணிணியும் களவாடியது
நம் நேரத்தை!

1 comment:

  1. சிரிப்பை பணத்திற்கு அடகு வைத்து நடக்குது வாழ்க்கை

    ReplyDelete