நல்ல வாழ்க்கை



இல்லாததை நினைத்து ஏங்கி;
இருப்பனைக் கண்டு
மூளை வீங்கி;
எட்டி நிற்கும் கவலையைக்
கட்டிப்பிடிப்பதை நிறுத்து;
தீயதைத் தூர விட்டு;
நன்மையை தூவி விட்டு;
முகம் மலற
புன்னகைச் செய்!

மனம் முழுவதும்;
மணம் வீசி;
அழுக்கான மனதைக்
குப்பைக்கு வீசி;
மீண்டும் வாராத
வாழ்க்கையை;
மீள முடியா வாழ்க்கையிற்காக
முதலீடுச் செய்!
பொறாமை; பெறாமை
வேண்டும் என பிரார்தனைச் செய்!

தலைப்புத் தந்தவர்:


RIFASA
South Eastern University of Sri Lanka
Faculty of Applied Science


இல்லாததை நினைத்து ஏங்கி;
இருப்பனைக் கண்டு
மூளை வீங்கி;
எட்டி நிற்கும் கவலையைக்
கட்டிப்பிடிப்பதை நிறுத்து;
தீயதைத் தூர விட்டு;
நன்மையை தூவி விட்டு;
முகம் மலற
புன்னகைச் செய்!

மனம் முழுவதும்;
மணம் வீசி;
அழுக்கான மனதைக்
குப்பைக்கு வீசி;
மீண்டும் வாராத
வாழ்க்கையை;
மீள முடியா வாழ்க்கையிற்காக
முதலீடுச் செய்!
பொறாமை; பெறாமை
வேண்டும் என பிரார்தனைச் செய்!

தலைப்புத் தந்தவர்:


RIFASA
South Eastern University of Sri Lanka
Faculty of Applied Science

2 comments:

  1. பிரார்த்தனை செய் என்பதை விட முடிவு செய் என்று குறிப்பிட்டிருந்தால் தன்னம்பிக்கையை காட்டி இருக்கும்

    ReplyDelete
  2. நண்பர் சூர்யாஜீவா வழமையான கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி;இக்கவிதை இஸ்லாம் என்ற label இல் எழுதப்பட்டது.அதனால் பிரார்த்தனை செய் என்று எழுதி உள்ளேன்.

    ReplyDelete