இளைஞனின் தொப்பை..


சோர்ந்துவிட்டக்
கால்களால்;
நாற்காலியில்
சாய்ந்துக்கிடக்கும்
முதுகு;
எட்டி உதைக்கும் வயிறு;
முட்டிக் கிடக்கும் தொந்தி!

வருடக்கணக்கில்
பாலையில் வாசம்
கொண்டதால்;
மோசம் செய்தச்
சதைகளை காண மறந்த
விழிகள்!

குறைக்கச் சொல்லிக்
குறுக்குறுக்கும் மனது;
ஊருக்கும் போகும்
போது மட்டும்;
மணநாளை எண்ணி;
மாதத்திற்கு முன் மட்டும்;
முன் பதிவுச் செய்ய
உடற்பயிற்சிக் கூடம்;
இளைஞர்கள் கூட்டம்!

சோர்ந்துவிட்டக்
கால்களால்;
நாற்காலியில்
சாய்ந்துக்கிடக்கும்
முதுகு;
எட்டி உதைக்கும் வயிறு;
முட்டிக் கிடக்கும் தொந்தி!

வருடக்கணக்கில்
பாலையில் வாசம்
கொண்டதால்;
மோசம் செய்தச்
சதைகளை காண மறந்த
விழிகள்!

குறைக்கச் சொல்லிக்
குறுக்குறுக்கும் மனது;
ஊருக்கும் போகும்
போது மட்டும்;
மணநாளை எண்ணி;
மாதத்திற்கு முன் மட்டும்;
முன் பதிவுச் செய்ய
உடற்பயிற்சிக் கூடம்;
இளைஞர்கள் கூட்டம்!

7 comments:

 1. தங்களின் கவிதைகள் ரசிக்கும்படியும் சிந்திக்குபடியும் உள்ளது. தங்களது கவிதைகளில் சிலவற்றை எனது தளத்தில் இட உள்ளேன். வீடியோ போஸ்.. தொந்தி போன்றன...
  வஸலாம் முயீன்
  www.chittarkottai.com
  Quran, Bukhari Translation available in tamil and English with easy search.

  ReplyDelete
 2. உங்களது கவிதைகள் ரசிக்க சிந்திக்க தக்கதாக உள்ளது. சில கவிதைகளை எனது தளத்தில் வெளியிட உள்ளேன்.

  வாழ்த்துக்கள்

  காஜா முயீனுத்தீன்
  www.chittarkottai.com
  Quran, Bukhari Tamil / English Tranlsation and easy searcheable Option and lot...

  ReplyDelete
 3. great poems bro... so realistic & different point of views.
  im new 2 blogger.
  checkout my poetry blog. Hope u'll love it.
  - Azard

  http://dreamleaks.blogspot.com/

  ReplyDelete
 4. Thank you for your precious comments about my poem brother Azard.

  ReplyDelete