வரம் தேடும் வயது..


தவறான உறவால்
கருவிலேக் காயமாக்கி
மாயமாக்கும் ஒரு கூட்டம்!

இளவயதுதானே என்று;
காலத்தைக் காலாவதியாக்க;
மாத்திரைக் கொண்டுப்
பேறு காலத்தை
மருந்து அடிக்கும்
ஒரு கூட்டம்!

எதிர்பார்க்கும் குழந்தைக்காக;
வருடத்திற்கு ஒருமுறை;
பள்ளிக்கூடமாகும்
வீட்டுக்கூடம்!

ஏக்கத்திலேத்
தூக்கத்தைத் தொலைத்து;
மழலைக்காக மன்றாடும்
ஒரு கூட்டம்!

தவறான உறவால்
கருவிலேக் காயமாக்கி
மாயமாக்கும் ஒரு கூட்டம்!

இளவயதுதானே என்று;
காலத்தைக் காலாவதியாக்க;
மாத்திரைக் கொண்டுப்
பேறு காலத்தை
மருந்து அடிக்கும்
ஒரு கூட்டம்!

எதிர்பார்க்கும் குழந்தைக்காக;
வருடத்திற்கு ஒருமுறை;
பள்ளிக்கூடமாகும்
வீட்டுக்கூடம்!

ஏக்கத்திலேத்
தூக்கத்தைத் தொலைத்து;
மழலைக்காக மன்றாடும்
ஒரு கூட்டம்!

1 comment:

  1. சித்திக்February 23, 2011 at 11:49 AM

    இறைவன் தர விரும்புவதை யாரால் தடுக்க இயலும் , இறைவன் தடுக்க விரும்புவதை யாரால் குடுக்க இயலும்!

    ReplyDelete