கொழுத்து நான் நின்றாலும் ;
உன் கண்ணிற்கு மட்டும் 
மெலிந்துப் போன
தேனோ ; 
கருமை என்று  எல்லோருடைய 
நாவும் என்னை நலம் 
காணும் போது;
அள்ளி அணைத்து;
கிள்ளி உரைக்கும் 
உன் நாவு எனை 
அழகு என்ப
தேனோ;
புசிக்கும் வயிற்றுக்குப்
பசிக்கவிட்டாலும்;
படையெடுக்கும் உன் கரம்
எனக்காக உணவுத் தேடுவ
தேனோ;
அனலாய் காய்ச்சல் 
வந்தாலும் எனை 
அணைத்துக் கொண்டு 
உன் விரல் என் முடிக்கு
மகுடி வாசிப்ப
தேனோ;
சினம் வந்து ;தடம் மாறும் 
உன் குணத்தால்;
தடம் பாதிக்கும் உன் விரல்
என் முதுகில்;
வேறு யாரும் எனை 
முறைக்கும் போது;
கடிக்கும் பார்வையால் 
தடிக்கும் வார்த்தையால்;
எனக்கு கவசமிடுவ
தேனோ;
இனம்புரியாத பாசத்தால்;
இனம் காக்கும் உன் அன்பு
இனிப்பதேனோ;
இனிக்கும் 
தேனும் 
உனைப்பற்றி  உரைக்கும் போது
முடிவாய் வருவ
தேனோ! 
 
கொழுத்து நான் நின்றாலும் ;
உன் கண்ணிற்கு மட்டும் 
மெலிந்துப் போன
தேனோ ; 
கருமை என்று  எல்லோருடைய 
நாவும் என்னை நலம் 
காணும் போது;
அள்ளி அணைத்து;
கிள்ளி உரைக்கும் 
உன் நாவு எனை 
அழகு என்ப
தேனோ;
புசிக்கும் வயிற்றுக்குப்
பசிக்கவிட்டாலும்;
படையெடுக்கும் உன் கரம்
எனக்காக உணவுத் தேடுவ
தேனோ;
அனலாய் காய்ச்சல் 
வந்தாலும் எனை 
அணைத்துக் கொண்டு 
உன் விரல் என் முடிக்கு
மகுடி வாசிப்ப
தேனோ;
சினம் வந்து ;தடம் மாறும் 
உன் குணத்தால்;
தடம் பாதிக்கும் உன் விரல்
என் முதுகில்;
வேறு யாரும் எனை 
முறைக்கும் போது;
கடிக்கும் பார்வையால் 
தடிக்கும் வார்த்தையால்;
எனக்கு கவசமிடுவ
தேனோ;
இனம்புரியாத பாசத்தால்;
இனம் காக்கும் உன் அன்பு
இனிப்பதேனோ;
இனிக்கும் 
தேனும் 
உனைப்பற்றி  உரைக்கும் போது
முடிவாய் வருவ
தேனோ! 
 
 
அம்மாவுக்கு ஈடு இணை எது நண்பா
ReplyDeleteஅருமையான கவிதை வாழ்த்துக்கள்
எனது தள முகவரி
http://mahaa-mahan.blogspot.com/2011/04/blog-post_10.html
எல்லாமே அருமையாய் உள்ளன நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள்
என் தாயை நினைவு படுத்திய ஒரு கவிதை..... மிகவும் அருமை சகோதரரே .....
ReplyDeleteதாயின் அன்புக்கு.. தரணியில் ஈடு இணை எதுவுமில்லை....
ReplyDelete