மின்வெட்டு


குளிர்சாதனப் பெட்டியைச்
சூடாக்கி;
உறங்கிக்கொண்டிருந்த
உணவுப் பண்டங்களை
கல்லறைக்கு அனுப்பி;
பெருமிதத்துடன்!

உழைப்பை உறிஞ்சும்
இயந்திரத்திற்கு
ஓய்வுக்கொடுத்து;
அம்மிக் கல்லுக்கும்;
சலவைக் கல்லுக்கும்;
விரட்டியடித்துப்
பெருமூச்சு விட்டப்படி!

தொடர் கதையான
சின்னத்திரைக்கு;
சிறியத் திரையிட்டு;
கும்மி இருட்டிலும்
குடும்பத்துடன்
பேச்சுவார்த்தை
நடத்தச் செய்தச்
சாகசத்துடன்!

ஒடிந்துப்போன
விசிறி வியாபாரிகளுக்கு;
புதியச் சிறகுக் கொடுத்தச்
சந்தோசத்துடன்!

குளிர்சாதனப் பெட்டியைச்
சூடாக்கி;
உறங்கிக்கொண்டிருந்த
உணவுப் பண்டங்களை
கல்லறைக்கு அனுப்பி;
பெருமிதத்துடன்!

உழைப்பை உறிஞ்சும்
இயந்திரத்திற்கு
ஓய்வுக்கொடுத்து;
அம்மிக் கல்லுக்கும்;
சலவைக் கல்லுக்கும்;
விரட்டியடித்துப்
பெருமூச்சு விட்டப்படி!

தொடர் கதையான
சின்னத்திரைக்கு;
சிறியத் திரையிட்டு;
கும்மி இருட்டிலும்
குடும்பத்துடன்
பேச்சுவார்த்தை
நடத்தச் செய்தச்
சாகசத்துடன்!

ஒடிந்துப்போன
விசிறி வியாபாரிகளுக்கு;
புதியச் சிறகுக் கொடுத்தச்
சந்தோசத்துடன்!

2 comments:

  1. தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு உங்கள் கவிதை ஒரு ஆறுதல்.......//ஒடிந்துப்போன
    விசிறி வியாபாரிகளுக்கு புதியச் சிறகுக் கொடுத்தச் சந்தோசத்துடன்!// ..கவிதையின் வடிவில் உண்மை......

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்?,உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete
  2. உங்களின் கனிவானக் கருத்திற்கு மிக்க நன்றி. TVP muslim தளத்தின் நிறுவனர் அவர்களே.

    ReplyDelete