வறுத்தெடுக்கும் வட்டி


கொடுத்தவன் உள்ளம்
குளிர்ந்து நின்று;
வாங்கியவனின் உள்ளம்
குலைந்து விழுந்து;
அழுதுப் புலம்பும் சமுதாயம் 
அய்யகோ என்னப் பரிதாபம்!

வட்டிக்குச் செல்லப்பெயரிட்டு;
அதற்கு மீட்டர் 
ராக்கெட் பெயரிட்டு;
அணு தினமும் மனிதனின்
மானத்தைத் தூக்கிலிட்டு;
மிரட்டும் முரட்டு வட்டி!

தின்று மெல்லும் 
அரக்கனை மனம் 
அழிக்கத் துடிக்க எத்தனிக்குது;
அதற்கு இஸ்லாம்
மட்டும் வழிக்கொடுக்குது!

வறுத்தெடுக்கும் வட்டியைக்
கழுத்தறுப்போம்; 
விதைக்கு விலைக்கொடுப்போம்;
சமுதாயத்தின் சுமை ஒழிப்போம்!

உதவி வேண்டி:

கொடுத்தவன் உள்ளம்
குளிர்ந்து நின்று;
வாங்கியவனின் உள்ளம்
குலைந்து விழுந்து;
அழுதுப் புலம்பும் சமுதாயம் 
அய்யகோ என்னப் பரிதாபம்!

வட்டிக்குச் செல்லப்பெயரிட்டு;
அதற்கு மீட்டர் 
ராக்கெட் பெயரிட்டு;
அணு தினமும் மனிதனின்
மானத்தைத் தூக்கிலிட்டு;
மிரட்டும் முரட்டு வட்டி!

தின்று மெல்லும் 
அரக்கனை மனம் 
அழிக்கத் துடிக்க எத்தனிக்குது;
அதற்கு இஸ்லாம்
மட்டும் வழிக்கொடுக்குது!

வறுத்தெடுக்கும் வட்டியைக்
கழுத்தறுப்போம்; 
விதைக்கு விலைக்கொடுப்போம்;
சமுதாயத்தின் சுமை ஒழிப்போம்!

உதவி வேண்டி:

7 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,

  என் வலைப்பதிவை உங்கள் வலையகத்தில் சேர்த்தமைக்கு நன்றி...வட்டியின் கொடுமை பற்றிய நெருப்பு வரிகள் அருமை....பைத்துல்மாலுக்கு உதவ தங்களுக்கு தெரிந்தவர்களிடம் உதவி கேளுங்கள்....

  ReplyDelete
 2. வலைக்கும் சலாம்,

  உங்களின் தளம் இன்னும் சிறப்பாக வர என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. புதிய வரவு:

  விஜய் டி.விக்கு புகாரை உடனடியாக அனுப்புங்கள்

  read more-http://tvpmuslim.blogspot.in/2012/08/ban-vijay-tv-program-cinema.html

  ReplyDelete
 4. வட்டி பற்றிய கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அன்புள்ளம் கொண்ட சுரேஷ்,தனபாலன் மற்றும் சீனி அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.எப்பொழுதும் இத் தளத்தோடு ஒன்றினையுமாறு அன்போடுக் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete