தன்மானம்



ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும் 
தன்மானம்; 
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப்  போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என 
உழைப்பிற்கு உயர்வால் 
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!  


ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும் 
தன்மானம்; 
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப்  போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என 
உழைப்பிற்கு உயர்வால் 
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!  

4 comments:

  1. அருமையான கவிதை.. இன்னும் இந்த அவல நிலை தொடர்வதுதான் வேதனை.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நெருப்பு கவிதை தொடர வாழ்த்துக்கள்...

    எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete