குழந்தைத் தொழிலாளி
குழந்தைத் தொழிலாளர்
எதிர்ப்புத் தினம்
கற்றுக்கொடுக்கும்
பள்ளிக்கு நாங்கள்
கொத்தனாருக்கு எடுபிடியாய்!

குருதிக் கொதிக்க;
குரல்வளை நெறிக்க;
கூக்குரலிடும் அரசியல்வாதிகளின்
மேடைப் பேச்சிற்கு;
தோரணம் கட்டக் கூலிகளாய்!

அட்டைப் படத்தில்
எங்களைப் போட்டு;
சட்டைப் பையை
நிரப்பிக்கொள்ளும் ஊடகத்திற்கு
வியாபாரச் சக்தியாய்!குழந்தைத் தொழிலாளர்
எதிர்ப்புத் தினம்
கற்றுக்கொடுக்கும்
பள்ளிக்கு நாங்கள்
கொத்தனாருக்கு எடுபிடியாய்!

குருதிக் கொதிக்க;
குரல்வளை நெறிக்க;
கூக்குரலிடும் அரசியல்வாதிகளின்
மேடைப் பேச்சிற்கு;
தோரணம் கட்டக் கூலிகளாய்!

அட்டைப் படத்தில்
எங்களைப் போட்டு;
சட்டைப் பையை
நிரப்பிக்கொள்ளும் ஊடகத்திற்கு
வியாபாரச் சக்தியாய்!

3 comments:

  1. காரனம் யார் ?யாரை கெட்கிரிர் ?

    ReplyDelete
  2. விவரத்தை கூறியுள்ளேன், காரணத்தை நீங்கள் தேடுங்கள்.

    ReplyDelete