வியாபாரத் தினம்




அன்பே ஆருயிரே
வர்ணனைகள் லயிக்கும்;
அன்னைத் தந்தைப் பாசம்
பரணையில் கிடக்கும்;
இச்சைக் கொண்ட
உணர்வுகள்;
எச்சில் சொட்ட உரைக்கும்;
சின்னச் சின்னத்
தொடுதலும்;
சிலிர்ப்புக் கொடுக்கும்
உரசலும்;
காதல் என்றே உரைக்கும்;
காமம் என்பதை மறைக்கும்!



அன்பே ஆருயிரே
வர்ணனைகள் லயிக்கும்;
அன்னைத் தந்தைப் பாசம்
பரணையில் கிடக்கும்;
இச்சைக் கொண்ட
உணர்வுகள்;
எச்சில் சொட்ட உரைக்கும்;
சின்னச் சின்னத்
தொடுதலும்;
சிலிர்ப்புக் கொடுக்கும்
உரசலும்;
காதல் என்றே உரைக்கும்;
காமம் என்பதை மறைக்கும்!

6 comments:

  1. காதலர் தினத்தில் வாசித்த மிக வித்தியாசமான கவிதை
    இதில் சொல்லப்பட்டிருப்பது மிகப்பெரிய உண்மை
    இப்படியும் நிறைய காதல் இருக்கத்தான் செய்கிறது
    அவர்கள்தான் காதலிப்பாதாக சொல்லி காதலை கொச்சைப்படுத்துகிறார்கள்

    சிறந்த கவிதை கவிஞரே

    ReplyDelete
  2. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி செய்தாலி அவர்களே

    ReplyDelete
  3. வியாபாரத் தினம் சரியான சொல்
    சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தெரிவித்த ஹைதர் அலி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  5. வியாபாரத் தினம் சரியான சொல்

    ReplyDelete
  6. வியாபாரத் தினம் சரியான சொல்

    ReplyDelete