ஒர் மொழி - பசி




ஒலிகளுக்கு வழிக்கொடுக்கும்
சவ்வுகள் இரண்டும்
சாத்திக்கொண்டு;
விழிகளின் ஓரம்;
ஈரம் ஓட்டிக்கொண்டு;
புதுமையாய் வயிறுக் கதைக்க
இரைச்சலாய் எரிச்சலாய்!

உணவைக் கொட்டுவதற்கு
முன்னே கொஞ்சம்
எட்டிப்பாருங்கள்;
விரையமாகும் உணவுகள்
எங்களுக்கு இரையாகும்;
வலியிலேக் கனமான
முதுகுத்தண்டையும்
நிமிரவைக்கும்!



ஒலிகளுக்கு வழிக்கொடுக்கும்
சவ்வுகள் இரண்டும்
சாத்திக்கொண்டு;
விழிகளின் ஓரம்;
ஈரம் ஓட்டிக்கொண்டு;
புதுமையாய் வயிறுக் கதைக்க
இரைச்சலாய் எரிச்சலாய்!

உணவைக் கொட்டுவதற்கு
முன்னே கொஞ்சம்
எட்டிப்பாருங்கள்;
விரையமாகும் உணவுகள்
எங்களுக்கு இரையாகும்;
வலியிலேக் கனமான
முதுகுத்தண்டையும்
நிமிரவைக்கும்!

4 comments:

  1. nanpa!

    kalanga vaiththa vari!

    ReplyDelete
  2. நல்ல கருதுள்ள சிந்தனை கவிதை சகோ

    ReplyDelete
  3. கருத்துக்கள் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரே.
    மிகவும் அருமையான கவிதை.
    இனி ஒவ்வொரு பருக்கு சாதமும் சிந்தும் போதும் ஏழைகளின் நினைவோடு இனி உங்கள் கவிதையும் நினைவில் வரும்.
    வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete