கிளி ஜோசியம்



சொச்ச அட்டைகளில் 
மொத்த மக்களுக்கும் 
எதிர்காலம் உரைத்து;
நிகழ்காலம் தள்ளும் 
என்னிடம்;
உள்ளங்கையைக் காட்டி ;
பைசாக்களை நீட்டும்
மக்களை நினைத்தால்
கொல்லென்றுச் சிரிப்புடன் நான்;
ஓர் நெல்லுக்கு வேலைச் செய்யும் 
என் கிளி பரவாயில்லை என்று! 


சொச்ச அட்டைகளில் 
மொத்த மக்களுக்கும் 
எதிர்காலம் உரைத்து;
நிகழ்காலம் தள்ளும் 
என்னிடம்;
உள்ளங்கையைக் காட்டி ;
பைசாக்களை நீட்டும்
மக்களை நினைத்தால்
கொல்லென்றுச் சிரிப்புடன் நான்;
ஓர் நெல்லுக்கு வேலைச் செய்யும் 
என் கிளி பரவாயில்லை என்று! 

5 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    இந்த மாதிரி கவிதைய படுத்துகிட்டே யோசிப்பிங்களோ...சம சம கவிதை...

    எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete
  2. அருமை..

    மனைவி
    சிறையிலிருக்கும் தன் கணவன்
    எப்போது வருவான் எனக்கேட்டாள்
    கூண்டுக்கிளியிடம்!

    என்று எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  3. ஓர் நெல்லுக்கு வேலைச் செய்யும்
    என் கிளி பரவாயில்லை ...!

    ReplyDelete